பூனைக்கதை – ஒரு மதிப்புரை [ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி]

பூனை பேசுமா ? அதன் போக்கில் ஒரு நெடுங்கதையை அது சொல்லுமா ?  அதுவும் காலத்தைக் கடந்து அல்லது காலத்தை வென்று ஒரு பூனை இருக்குமா ? அப்படி இருந்தாலும் அது தான் தேர்ந்தெடுக்கும் மக்களோடு உரையாடுமா ?  ஏன் நடக்காது. பேசும் மிருகங்களை நாம் புராணங்களில் பார்க்கிறோம், நீதிக்கதைகள் முழுவதும் அவை வந்துகொண்டேதானே இருக்கிறது. ஆனால் ஒரு நவீன நாவலில் பேசுகின்ற மிருகத்தை இப்போது பல ஆண்டுகளாக நாம் பார்ப்பதே இல்லையே. அந்த வகையில் இது … Continue reading பூனைக்கதை – ஒரு மதிப்புரை [ராமச்சந்திரன் கிருஷ்ணமூர்த்தி]